சினிமா
"25-வது திருமண நாள்" கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாக உள்ள இப்படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...