சினிமா
"25-வது திருமண நாள்" கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர் மைக் மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக மைக் மோகன் நடிக்க உள்ளதாகவும், சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியக் கதாப்பத்திரத்திலும், பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...