ரத்த தானம் - ரசிகர்களுக்கு வீடியோ காலில் சூர்யா பாராட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் வரும் 23ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி, அவருடைய ரசிர்கள் சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வில் நடிகர் சூர்யா வீடியோ காலில் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

Night
Day