ரஷ்மிகா சென்ற விமானத்தில் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை ராஷ்மிகா மந்தனா மரணத்தில் இருந்து தப்பித்துள்ளதாக வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மும்பையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விஸ்தாரா விமானத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும், பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரும் பயணம் செய்தனர். புறப்பட்ட 30 நிமிங்களில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரத்தா கபூருடன் விமானத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா, இப்படிதான் தாங்கள் மரணத்தில் இருந்து தப்பித்தோம் என பதிவிட்டுள்ளார். 

varient
Night
Day