ராயன்' ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷின் 50 ஆவது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வரும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 16 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு வெளியிட்டது.

Night
Day