ராயன் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.12 கோடி வசூல்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராயன் திரைப்படம் வெளியான முதல் நாளில் 12 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் முதல் நாளில் 12 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Night
Day