ரூ.1000 போதும் அனைத்தும் அன்லிமிடெட் - நடிகை சன்னி லியோன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை சன்னி லியோன் புதிதாக ஹோட்டல் தொடங்கி, அதில் ஆயிரம் ரூபாய்க்கு இந்திய, ஆசிய, ஐரோப்பிய மற்றும் இத்தாலிய உணவுகளை அன்லிமிடெட்டாக உண்ணலாம் என சலுகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் பின்னர் பாலிவுட்டில் நுழைந்து, தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அவர் புதிய ஓட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலுக்கு 'சிக்கா லோகா' என்று பெயர் வைத்துள்ளார். அதில்தான் இந்த ஆயிரம் ரூபாய் சலுகை சாப்பாடை அறிவித்துள்ளார்.

Night
Day