சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
இந்தியாவில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகையை நடிகை ஆலியா பட் அணிந்து வந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சலாம் பாம்பே அறக்கட்டளை மூலம் இந்தியாவில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியை பாலிவுட் நடிகை ஆலியா பட் தொகுத்து வழங்கினார். அப்போது அவர் அணிந்து வந்த ஆடை மற்றும் வைர நகை குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. ஆதரவற்றோர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் இப்படி பல கோடி மதிப்பிலான வைர நகையை அணிந்து வந்தது நியாயமா என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...