ரூ.500 கோடி, ரூ.1000 கோடி வசூல் கணக்கு - வருமான வரித்துறை அதிரடி சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

புஷ்பா-2 திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜ் வீட்டிலும் 65-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

ஆந்திராவில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை

வெளியான தெலுங்கு திரைப்படங்கள் ரூ.500 கோடி, ரூ.1000 கோடி வசூல் என கணக்கு - அதிரடி சோதனை

Night
Day