வசூலில் சாதனை படைத்த குட் பேட் அக்லி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் நடிப்பில் வெளியான குட்பேட் அக்லி திரைப்படம் வெளியான 5 நாட்களில் 170 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் அஜித்குமார், பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், நடிகைகள் த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 5 நாட்களில் உலகம் முழுவதும் இதுவரை 170 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Night
Day