வடிவேலு வழக்கில் சிங்கமுத்துவுக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

வடிவேலு வழக்கில் சிங்கமுத்துவுக்கு உத்தரவு

நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கவேண்டும்

உத்தரவாத மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

யூடியூப் சேனல்களில் தன்னை அவதூறு பேசியதாக சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Night
Day