விடாமுயற்சி திரைப்படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படம், வீடியோ வைரலாகி வருகிறது. 

Night
Day