சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...