விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித்குமார் நடித்துவரும் ‘விடாமுயற்சி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day