சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
ககன்யான் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ள கேப்டன் பிரசாந்த் நாயரை திருமணம் செய்ததில் பெருமிதம் கொள்வதாக மலையாள நடிகை லீனா தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 17ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் தங்களது திருமணம் நடந்ததை நேற்று லீனா அறிவித்தார். ககன்யான் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் பிரசாந்த் நாயர் உள்ளிட்ட நால்வரை பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய சற்று நேரத்தில், பிரசாந்த் நாயரை திருமணம் செய்து கொண்டதாக தனது இன்ஸ்டாவில் நடிகை லீனா அறிவித்தார். தமது கணவர் விண்வெளிக்கு செல்வதை பிரதமர் மோடி அறிவித்தது பெருமைமிகு வரலாற்று தருணம் என தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்ட நடிகை லீனா, இது தமக்கும், கேரளாவுக்கும் பெருமை என கூறியுள்ளார்.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...