சினிமா
இன்று நடிகர் அஜித் பத்ம பூஷன் விருது பெறுகிறார்..!
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
அரண்மனை 4-ஆம் பாகம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை படத்தின் 3 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அரண்மனை 4 ஆம் பாகம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு குஷ்பூவும், சிம்ரனும் நடனமாடி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழு, சென்னையில் அரண்மனை-4 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டதற்கு பணம் ...