சினிமா
திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை விற்கவில்லை- நாக சைத்தன்யா
தனது திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை விற்றதாக பரவிய தகவலுக்கு நடிகர் நாக ?...
தமிழில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமாரின் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தன், நீண்ட இடைவெளிக்குப்பிறகு மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்திற்காக நேசிப்பாயா என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தனது திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை விற்றதாக பரவிய தகவலுக்கு நடிகர் நாக ?...
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த பகுதியை நேரி?...