சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
மதுரை விமான நிலையத்தில் நடிகர் விக்ரமுடன் விமான நிலைய துப்புரவு பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி வைரலாகி வருகிறது. சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எஸ். யூ.அருண் குமாரின் இயக்கத்தில் உருவாகி வரும் வீரதீரசூரன் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நடிகர் விக்ரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது விக்ரமை கண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிலைய துப்புரவு பணியாளர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...