வெளியாகிறது கங்குவா திரைபடம் ; ரசிகர்கள் உற்சாகாம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் 
விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது . 

இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா படானி இணைந்துள்ளார். பாபி தியோஸ், யோகி பாபு, ரெஷன் கிங்ச்லி உள்ளிட பலர் இணைந்துள்ளார் . இதனால் ரசிகர்கள் பல எதிர்ப்பார்ப்புகளுடன் உள்ளனர் 




Night
Day