வேட்டையன் படத்தின் முதல் பாடலுக்கான கிளிம்ஸ் வீடியோ இன்று மாலை வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பி உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடலுக்கான கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியாகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷார விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது.

Night
Day