ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் "கேம் சேஞ்சர்"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் 
இந்த படத்தை தயாரித்துள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம்சரண் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து தந்தை - மகன் என இரு வேடங்களில் ராம்சரண் நடிக்கும் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்‍கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளாக படக்குழு அறிவித்துள்ளது. 

Night
Day