சினிமா
"Tourist Family" படத்தின் ஆடியோ, டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
"Tourist Family" படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்?...
'அரண்மனை-4' படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில், நடிகை தமன்னா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"Tourist Family" படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்?...
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...