சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடித்து கடந்த வாரம் வெளியான க்ரூ திரைப்படம் 3 நாட்களில் 62 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இயக்குனர் ராஜேஷ் க்ரிஷ்ணன் இயக்கத்தில் கரீனா கபூர், தபு, க்ரித்தி சோனன் நடிப்பில் உருவான க்ரூ திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நகைக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான 3 ஆவது நாளிலேயே 62 கோடி ரூபாய் வசூலித்துத்துள்ளது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...