32 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது 'குட் பேட் அக்லி' டீசர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை கடந்து கோலிவுட் வட்டாரத்தில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. 

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்களின் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியான இப்படத்தின் டீசர், 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளையும், 8 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதன்மூலம் கோலிவுட் திரையுலகில் அதிக பார்வைகளை பெற்ற டீசர் என்ற பெருமையை குட் பேட் அக்லி பெற்றுள்ளது.

Night
Day