50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள 'அமரன்' படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 50வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம், இதுவரை 350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி இன்று 50வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Night
Day