சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் Good Bad Ugly திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், அவரின் தீவிர ரசிகரும் இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு Good Bad Ugly எனப்பெயரிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர் ரசிகர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் ஆதிக் ரவிச்சந்திரன் இறங்கியுள்ளார். அதன்படி, படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர்கள் ஜான் ஆபிரகாம் மற்றும் பாபி தியோல் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதில் ஜான் ஆபிரகாம் ஒப்பந்தமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...