HIT 3 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நானி நடித்த HIT 3 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நானி தற்போது ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. படத்தில் நடிகர் கார்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்  படத்தின் டிரெய்லர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Night
Day