சினிமா
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்...
தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்பட?...
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் LIK திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்ஷூரன்ஸ் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்நிலையில், LIK திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்பட?...
சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை ?...