"ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்" - கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சியுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

கழகத் தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் - ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது - நம் இருபெரும் தலைவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற திமுகவினரின் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றிட ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம் என கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சியுரை

Night
Day