"தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது தனியார்மயத்தை ஊக்குவிக்கும்" - புரட்சித்தாய் சின்னம்மா கருத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதிப்பது தனியார்மயத்தை ஊக்குவிக்கும் என கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கருத்து - மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டும் என திமுக அரசுக்கு, சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day