"திமுக ஆட்சியில் எல்லாவற்றிலும் விலை உயர்வு" - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சிக்‍கு வந்ததிலிருந்து எல்லாவற்றிலும் விலை உயர்வுதான் - இதுவரை 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு.

Night
Day