"பள்ளிகளில் சாதிய மோதல்கள் அதிகரிப்பு" - கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சியில் பள்ளிகளில் சாதிய மோதல்கள் அதிகரித்துவிட்டதாக கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு - சாதிய மோதல்களை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

Night
Day