"பெண்கள் முன்னேற்றம் குறித்து திமுக பேசுவது வேடிக்கை" - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்தியதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

பெண்களை கேலி செய்தவர்களும், மகளிர் நல திட்டங்களை நிறுத்தியவர்களுமான திமுகவினர் பெண்கள் முன்னேற்றத்தற்கு தாங்கள்தான் காரணம் என சொல்லிக்கொள்வது வேடிக்கையாக இருப்பதாக சின்னம்மா விமர்சனம்

Night
Day