"மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை கொண்டுவராமல் நான் ஓயப்போவதில்லை" - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

வேலைவாய்ப்பின்மை உட்பட திமுக ஆட்சியில் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் நல்ல தீர்வு கிடைக்கும் - மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை கொண்டுவராமல் தான் ஓயப் போவதில்லை புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை.

Night
Day