"மாண்புமிகு அம்மாவின் ஆட்சி ஏழை மக்களுக்கானது" - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு அம்மா ஆட்சிக்காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்ட புரட்சித்தாய் சின்னம்மா -

20 கிலோ விலையில்லா அரிசி, தாலிக்குதங்கம், மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதாக பெருமிதம்

Night
Day