"ராமநதி - ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டப்பணியை விரைந்து முடித்திடுக.."

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநதி - ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டப் பணியை விரைந்து முடிக்க கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல் -பூமி பூஜை போட்டு நான்கு ஆண்டுகளாகியும் பணி நிறைடையாமல் உள்ளதாக குற்றச்சாட்டு

கீழ ஆம்பூர் பகுதியில் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, திமுக அரசு அறிவித்த எந்தத் திட்டத்தையும் முறைப்படி செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். 

கீழ ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தனது உரையை முடித்த புரட்சித்தாய் சின்னம்மாவின் வாகனம் முன்பு, சிறுவர்கள் சிலம்பம் சுற்றினர். அதனை சின்னம்மா ரசித்து பார்த்ததுடன், அவர்களுக்கு சாக்லேட் கொடுத்தும் மகிழ்ந்தார். 


Night
Day