"வள்ளியூர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக" - கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வள்ளியூரில் மக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டாட்சியர் அலுவலகத்தை அமைக்க வேண்டும் -
மூடப்பட்ட காவல் கிணறு மலர் வணிக வளாகத்தையும் மீண்டும் திறக்க வேண்டும் என திமுக அரசுக்கு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day