"விவசாயத்திற்கு மின்சாரமே கொடுப்பதில்லை" - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலவச மின்சாரம் கொடுப்பதாக சொல்லி 4 லட்சம் விவசாயிகளிடம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ளது திமுக அரசு - விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுப்பதாகக் கூறிவிட்டு கொடுப்பதில்லை என புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Night
Day