தமிழகம்
யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படாதது மனிதாபிமானமற்ற செயல்...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...
கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வருமானவரி தினத்தையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2014ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளோம் என்றும், வருமான வரி செலுத்துவதில் பல நாடுகளை ஒப்பிடுகையில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றும் கூறினார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தாக்கியதில் யா?...