'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' 2ம் நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கிய புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தென்காசியில் தொடங்கினார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா...

கழக நிர்வாகி சிதம்பரம் ஏற்பாட்டில் அம்மா வழியில் மக்கள் பயணம் மேற்கொள்ளும் புரட்சி சின்னம்மா அவர்களுக்கு தென்காசி செங்கோட்டை தாலுகா அலுவலக முன்பாக கழக நிர்வாகி கணேச பாண்டியன் தலைமையில் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது 



varient
Night
Day