ஃபார்முலா 4 கார் பந்தயம் - "2 நாள் நிகழ்ச்சிக்காக மக்கள் வரி பணம் வீண்" - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இருங்காட்டுக்கோட்டையில் பிரத்யேகமாக கார் பந்தய தளம் உள்ள நிலையில் சென்னை தீவுத்திடலில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்துவது ஏன்? - இரண்டு நாள் நிகழ்ச்சிக்காக நன்றாக இருந்த சாலையை கார் பந்தய தளமாக தமிழக அரசு மாற்றியதற்கு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

Night
Day