ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்து புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கூட்டேரிப்பட்டு பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மா, வெள்ளத்தால் சேதமடைந்த மஸ்ஜித் மௌலானா பள்ளிவாசலை நேரில் பார்வையிட்டார்.


தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டேரிப்பட்டு காலனி, கலாம் நகர் மற்றும் சின்ன வளவனூர் பகுதி மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

Night
Day