அஇஅதிமுகவை மீட்கும் பெரும் போரில் தன்னை அர்ப்பணித்து கொண்டு கடமையாற்றும் சின்னம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து - அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா திமுகவை மீட்க பெரும் போரில் தன்னை அர்ப்பணித்து கொண்டு கடமையாற்றும் கழக பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கு பைந்தமிழில் பல்லாண்டு பாடுவதாக மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Night
Day