அடிமட்ட தொண்டர்களின் முடிவின்படியே கழகம் செயல்படும் - புரட்சித்தாய் சின்னம்மா உறுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக ஒன்றிணைந்து, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில் 2026ல் நல்லாட்சி அமைக்கும் என கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட தெரிவித்துள்ளார். ஒரத்தாடு அருகே தெலுங்கன்குடிகாட்டில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் ஆட்சி நடத்த முடியாமல் விளம்பர திமுக அரசு திணறி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Night
Day