தமிழகம்
யானைகள் புத்துணர்வு முகாமை உடனே நடத்துக - திமுக அரசுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள்...
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், திருக்கோயில்களில் உள்ள யானைகளின் நல?...
அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகத்தில் வெயிலின் தாக்கம் 2 முதல் 3 டிகிரி செல்சியல் பாரன்ஹீட் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியல் பாரன்ஹீட் வரை அதிகரிக்கும் எனவும் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை வரை இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், திருக்கோயில்களில் உள்ள யானைகளின் நல?...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...