அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட கொடி கம்பம் சாய்ந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட கொடி கம்பம் விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். கட்சி நிகழ்ச்சிக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திருப்பத்தூர் வந்தார். அவரை வரவேற்க  பதாகைகள், கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.  இந்நிலையில், சாலையில் நடந்து சென்ற  கலீல் என்பவரது தலையில்  மீது பாஜக கொடி கம்பம்  சாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர்,  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Night
Day