அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் ஏற்ற இறக்கக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 480 ரூபாய் விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு 960 ரூபாய் சரிந்து 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராம் 120 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனையானது. 

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி கிராம் 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day