அதிரவிட்ட புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் களம் கண்ட அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை, வீரர்களை பந்தாடியது. களத்தில் யாரையும் நெருங்க விடாமல் கம்பீரமாக நின்று விளையாடிய புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை, தங்கக் காசு உள்ளிட்ட பரிசுகளை வென்று அசத்தியது. 

Night
Day