அப்பம்பட்டு மக்களிடம் குறைகளை கேட்டு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் அப்பம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை அக்கிராம மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வழங்கினார்.


கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்கள் பகுதிக்கு அரசு அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ யாரும் வந்து பார்க்கவும் இல்லை, நிவாரணமும் வழங்கவில்லை என புரட்சித்தாய் சின்னம்மாவிடம் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். 

Night
Day