அமைச்சர் எ.வ வேலு வீடு முன்பு விவசாயிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீட்டின் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிடக்கோரி 11 கிராம மக்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம்

அமைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து மனு அளித்த நிலையில் விவசாயிகள் போராட்டம்

மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிடும் வரை அமைச்சர் வீட்டின் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் - விவசாயிகள்

Night
Day